முதலமைச்சர் பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி பதில்.
பா.ஜ.க-வுடன் ரகசிய உறவு என எங்களைப் பார்த்து சொன்ன போது முதலமைச்சருக்கு இனித்தது, இப்போது நாங்கள் ஒரு முறை சொன்னதற்கே மூளை இருக்கிறதா எனக் கேட்கிறார்.
இனி கூட்டணிக் கட்சியினரின் தயவு தேவையில்லை என்றவுடன், தனது சுயரூபத்தை வெளிக்காட்டியுள்ளார் முதலமைச்சர்.
அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக நம்பிய கட்சிகளுக்கு துரோகம் செய்வதே தி.மு.க-வின் வாடிக்கை.
டெல்லிக்கு காவடி எடுத்து தப்பிவிடலாம் என்று நினைத்தால் புத்திசாலிகளான தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.