மின்சாரம் தாக்கி பாப்பம்மாள் (55) உயிரிழந்தார்

புளியங்குடி அருகே மலையடிக்குறிச்சி கிராமத்தில் மின்சாரம் தாக்கி பாப்பம்மாள் (55) உயிரிழந்தார். குடிநீரை பிடிப்பதற்காக மின்மோட்டாரின் சுவிட்சை போடும் பொது மின்சாரம் தாக்கி பாப்பம்மாள் பலியானார்.

Leave a Reply

Your email address will not be published.