மகான் ஸ்ரீ நாராயண குரு பிறந்த நாளை முன்னிட்டு

மகான் ஸ்ரீ நாராயண குரு பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரியில் உள்ள 3 வட்டங்களுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அகஸ்தீஸ்வரம், விளவங்கோடு, திருவட்டார் ஆகிய 3 வட்டங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.