போராட்டம் தொடரும் என மருத்துவக் கவுன்சில்
ஒன்றிய அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் போராட்டம் தொடரும் என மருத்துவக் கவுன்சில் அறிவித்துள்ளது. கொல்கத்தா விவகாரத்தில் உச்ச நீதிமன்ற முடிவுக்கு காத்திருப்பதாக இந்திய மருத்துவ கவுன்சில் கருத்து தெரிவித்துள்ளது