பஞ்சாங்கம்
~ க்ரோதி ~ ஆவணி ~ 04~
{20/08/2024}

செவ்வாய்க்கிழமை.

1.வருடம் ~ க்ரோதி வருடம். { க்ரோதி நாம சம்வத்ஸரம்}.

2.அயனம் ~ தக்ஷிணாயனம் .

3.ருது ~ வர்ஷ ருதௌ.
4.மாதம் ~ ஆவணி ( ஸிம்ஹ மாஸம்).
5.பக்ஷம் ~ கிருஷ்ண பக்ஷம் .

6 . திதி ~ பிரதமை .
ஸ்ராத்த திதி ~ பிரதமை .

7.நாள் ~ செவ்வாய்க்கிழமை { பௌம வாஸரம்}

8.நக்ஷத்திரம் ~ அவிட்டம் காலை 07.50 AM வரை. பிறகு சதயம் .

யோகம் ~ காலை 07.50 வரை சித்த யோகம் . பிறகு சரி இல்லை .

கரணம் ~ பாலவம் , கௌலவம்.

நல்ல நேரம் ~ காலை 07.45 AM ~ 08.45 AM & மாலை ~ 04.45 PM ~ 05.45 PM.

ராகு காலம் ~ பிற்பகல் 03.00 ~ 04.30 PM .

எமகண்டம் ~ காலை 09.00 ~ 10.30 AM.

குளிகை ~ பகல் 12.00 PM ~ 01.30 PM.

சூரிய உதயம். ~ காலை 06.05 AM.

சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.27 PM.

சந்திராஷ்ட்டமம் ~ திருவாதிரை .

சூலம் ~ வடக்கு.

பரிகாரம் ~ பால்

இன்று ~ .

Leave a Reply

Your email address will not be published.