துளசி இலையின் பயன்கள்:-
1. மழைக் காலத்தில் துளசி இலையை தேநீர் போலக் காய்ச்சி குடித்து வந்தால் மலேரியா, விஷக்காய்ச்சல் போன்ற நோய்கள் வராது. 2. துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. 3.தினமும் 5 துளசி இலைகளை ஒருடம்ளர் நீருடன் சேர்த்துக் குடித்துவந்தால் ஜலதோஷப் பிரச்சனை வராது.