தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும்
தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி இன்று தொடங்குகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாகச் சென்று வாக்காளர் அட்டையில் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சரிபார்க்க உள்ளனர். அக்டோபர் 18 வரை வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி நடைபெற உள்ளது