சிலிண்டர் வெடித்து ரயில்வே ஊழியர் படுகாயம்
நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் தீயணைக்கும் சிலிண்டர் வெடித்து ரயில்வே ஊழியர் படுகாயம் அடைந்தார். படுகாயமடைந்த கிறிஸ்டோபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.