கனமழை பெய்து வருகிறது
உதகை தாவரவியல் பூங்கா, ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. ஒரு மணி நேரம் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்த்துள்ளனர்.