அவகேடோ
1) கெட்ட கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்கும். 2) உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள்வைக்கும். 3) லூட்டீன் எனும் ஆன்டிஆக்ஸிடன்ட் பார்வைத்திறன் அதிகரிக்க உதவும். 4) வாய் துர்நாற்றத்தைப் போக்கும். 5) சருமும் கூந்தலும் பொலிவு பெறும். 6) ஃபோலிக் அமிலம் மற்றும் ஒலியிக் அமிலம் நிறைந்தது. 7) இதயம் தொடர்பான நோய்களைத் தடுக்கும். 8) புரதச்சத்து, மாவுச்சத்து இருக்கின்றன. 9) உடல் எடையைக் கூட்டும். 10) வைட்டமின் கே அதிக அளவில் உள்ளது.