கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை
கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கை தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது. தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் ஆகஸ்ட் 20ம் தேதி விசாரணைக்கு வருகிறது. ஆகஸ்ட் 9ம் தேதி கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சிபிஐ விசாரித்து வருகிறது