அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தில் இந்தி வருகிறது என திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினுக்கு தெரியும்;
அதற்கு உடன்பட்டுதான் நாணயத்தை வெளியிடுகிறார்;
தமிழ், தமிழ் என்று மூச்சுக்கு 300 தடவை சொல்கின்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைக்கு இந்திக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்;
ஏனென்றால் அவரின் தந்தை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் நாணயத்தை வெளியிடுகிறார்கள்”