நல்ல ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக, அமைதியான வாழ்க்கை வாழ வாழ்த்துகள்
நல்ல ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக, அமைதியான வாழ்க்கை வாழ வாழ்த்துகள் என விசிக தலைவர் திருமாவளவனுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.