எடப்பாடி பழனிசாமி
தஞ்சை மாவட்டத்தில் நீட் தேர்வு தோல்வியால் தனுஷ் என்ற மாணவர் உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது:
தஞ்சை மாவட்டத்தில் நீட் தேர்வு தோல்வியால் தனுஷ் என்ற மாணவர் உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது என அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மாணவச் செல்வங்களே! இன்றியமையாத உயிரை இழக்க வேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் உங்கள் மனதில் வரக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.