70-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்புகள்!
சிறந்த தமிழ் திரைப்படம் – பொன்னியின் செல்வன் 1
சிறந்த பின்னணி இசை – ஏ.ஆர்.ரகுமான் (பொன்னியின் செல்வன் 1)
7வது தேசிய விருதை பெறுகிறார் ‘இசைப்புயல்’ ஏ
சிறந்த ஒலி அமைப்பு – ஏ.ஆர். ரஹ்மான் (பொன்னியின் செல்வன்)
சிறந்த ஒளிப்பதிவு – பொன்னியின் செல்வன் 1
சிறந்த நடிகை – நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்)
சிறந்த நடனம் – ஜானி மாஸ்டர் (திருச்சிற்றம்பலம்)
சிறந்த கன்னட திரைப்படம் – கே.ஜி.எப் 2
சிறந்த மலையாள திரைப்படம் – சவுதி வெள்ளைக்கா
சிறந்த நடிகர் – ரிஷப் ஷெட்டி (காந்தாரா)
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் – காந்தாரா
சிறந்த தெலுங்கு திரைப்படம் – கார்த்திகேயா 2
சிறந்த சண்டைப் பயிற்சியாளர் – அன்பறிவ் (காந்தாரா)