மருத்துவர்கள் போராட்டத்தால் பணி பாதிக்க கூடாது.
தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள மருத்துவர்கள் போராட்டத்தால் பணி பாதிக்க கூடாது.
தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தமிழக மருத்துவத்துறை உத்தரவு.
கொல்கத்தா பயிற்சி மருத்துவர் படுகொலை சம்பவத்தை கண்டித்து நாளை தமிழகத்தில் மருத்துவர்கள் போராட்டம் அறிவித்த நிலையில், உத்தரவு.