மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழா
மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழா 19 நாட்கள் நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் செப்.18 வரை ஆவணி மூலத் திருவிழா நடைபெற உள்ளது