பஞ்சாங்கம்

1.வருடம் ~ க்ரோதி வருடம். ( க்ரோதி நாம சம்வத்ஸரம்}.

2.அயனம் ~ தக்ஷிணாயனம் .

3.ருது ~ வர்ஷ ருதௌ.

4.மாதம் ~ ஆவணி. ( ஸிம்ஹ மாஸம்).

5.பக்ஷம்~ சுக்ல பக்ஷம் .

6.திதி ~ திரயோதசி .
ஸ்ராத்த திதி ~ சூன்ய திதி.

7.நாள் ~ சனிக்கிழமை {ஸ்திரவாஸரம் }

8.நக்ஷத்திரம் ~ பூராடம் காலை 10.35 AM வரை. பிறகு உத்திராடம் .

யோகம் ~ சித்த யோகம் .

கரணம் ~ கௌலவம் , தைதுலம் .

நல்ல நேரம் ~ காலை 07.45 AM ~ 08.45 AM & 04.45 PM ~ 05.45 PM

ராகு காலம் ~ காலை 09.00 ~ 10.30 AM.

எமகண்டம் ~ பிற்பகல் 01.30 ~ 03.00 PM.

குளிகை ~ காலை 06.00 ~ 07.30 AM.

சூரிய உதயம் ~ காலை 06.04 AM.

சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.29 PM .

சந்திராஷ்டமம் ~ கார்த்திகை , ரோகிணி.

சூலம் ~ கிழக்கு

பரிகாரம் ~ தயிர் .

இன்று ~ ஆவணி மாதப்பிறப்பு/ தர்ப்பணம் , சனி மஹாப்பிரதோஷம்

Leave a Reply

Your email address will not be published.