ஜம்மு-காஷ்மீர் மற்றும் அரியானா சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆணையர்கள் பேட்டி
90 தொகுதிகளைக் கொண்ட அரியானாவில் 2.01 வாக்காளர்கள் உள்ளனர்: தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்
அரியானாவில் 20,629 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படும்
ஜம்மு காஷ்மீரில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது
செப்டம்பர் 18, செப்டம்பர் 25, அக்டோபர் 1, வாக்குப்பதிவு நடைபெறுகிறது
வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 4ம் தேதி நடைபெறுகிறது
அரியானாவில் ஒரே கட்டமாக அக்டோபர் 1ம் தேதி வாக்குப்பதிவு
வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 4ம் தேதி நடைபெறுகிறது