சிறுவாடியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலி
சிறுவாடியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி முதியவர் உயிரிழந்தார். அய்யனார் என்பவரின் வயலில் அமைக்கப்பட்ட வேலியில் சிக்கி முதியவர் மாதவன்(65) பலியானார்.