காவிரியில் நீர்வரத்து
காவிரியில் நீர்வரத்து 14,000 கன அடியில் இருந்து 25,000 கன அடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க 31 நாளாக தொடரும் தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது.