கண்காணிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது – உயர் நீதிமன்றம்.
ரவுடிகள் மற்றும் அரசியல்வாதிகளின் துணையுடன் நிகழும் நில அபகரிப்போடு தொடர்புடைய கொலை மற்றும் வன்முறை சம்பவங்களை போலீசார் எப்படி விசாரிக்கின்றனர்?- என்பதை கண்காணிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.
நில அபகரிப்பு வழக்குகளில் வெளிப்படைத்தன்மையுடன் விசாரிக்க முடியாது என்பதை விசாரணை அமைப்புகள் வெளிப்படுத்தி வருவது வேதனை தருகிறது – உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன்.
நில அபகரிப்பு தொடர்பாக கார்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றிய நீதிபதி, சிறப்புக் குழுவை அமைத்து 4 மாதங்களில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு.