உதகை – குன்னூர் இடையே சிறப்பு மலை ரயில் இயக்கம்.
உதகை – மேட்டுப்பாளையம் இடையிலான மலை ரயில் வரும் 22ம் தேதி வரை ரத்து செய்யப்பட்ட நிலையில், சுற்றுலா பயணிகள் வசதிக்காக உதகை – குன்னூர் இடையே சிறப்பு மலை ரயில் இயக்கம்.
உதகை – குன்னூர், உதகை – கேத்தி இடையே இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
குன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் இடையே மண் சரிவால் சேதமான தண்டவாளத்தை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடக்கிறது.