அரியானாவில் ஒரே கட்டமாக அக்.1-ல் சட்டப்பேரவை தேர்தல்

அரியானாவில் ஒரே கட்டமாக அக்.1-ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அரியானாவில் அக்.4-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.