ஸ்வீடன் நாட்டில் ஒருவருக்கு Mpox (குரங்கு அம்மை)

Mpox (குரங்கு அம்மை) தொற்று பாதிப்பு ஆப்ரிக்க கண்டத்திற்கு வெளியே முதல் முறையாக கண்டறியப்பட்டுள்ளது.

ஸ்வீடன் நாட்டில் ஒருவருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல்.

Leave a Reply

Your email address will not be published.