தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் கூட்டத்தில் 72 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்பு
கூட்டம் தொடங்கிய உடன் முதலில், முதல்வர் ஸ்டாலின் எழுதிய தென் திசையின் தீர்ப்பு புத்தகம் வெளியீடு