தமிழ்நாட்டில் யாருக்கும் M-Pox வைரஸ்

தமிழ்நாட்டில் யாருக்கும் M-Pox வைரஸ் (குரங்கு அம்மை) தொற்று பாதிப்பு இல்லை என பொதுசுகாதாரத்துறை தகவல்.

காங்கோ, மத்திய ஆப்பிரிக்கா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நாடுகளில் M-Pox (குரங்கு அம்மை) பரவியுள்ள நிலையில், இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது இந்திய அரசு.

Leave a Reply

Your email address will not be published.