சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.52,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.6,565க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 50 காசு உயர்ந்து ரூ.89க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.