கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம்
கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
இந்தியாவின் கூட்டாட்சிக் கருத்தியலை வலுப்படுத்தும் வகையில் மாநில சுயாட்சியின் உரிமைக் குரலாகத் தொடர்ந்து முழங்கியவரும், ஜனநாயகத்தைக் கட்டிக்காப்பதில் பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தவரும், பல குடியரசுத் தலைவர்களையும், பிரதமர்களையும் தேர்வு செய்வதில் முக்கியப் பங்காற்றியவருமான கலைஞரின் உருவம் பொறித்த ₹100 நாணயத்தினை, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிடுவது பெருமை-மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்.