கர்நாடக அணைகளில் இருந்து

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. காவிரியில் நீர்வெளியேற்றம் வினாடிக்கு 21,000 கனஅடியில் இருந்து 26,000 கனஅடியாக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.