இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு.
ஆகஸ்ட் 17ல் நாடு முழுவதும் டாக்டர்கள் வேலை நிறுத்தம் –
கொல்கத்தா: பெண் மருத்துவர் கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் ஆகஸ்ட் 17ம் தேதி, 24 மணி நேரம் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு.