TNPSC தேர்வு: டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வாய்ப்பு.

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிக்கான அறிவிப்பு வெளியீடு.

டிப்ளமோ மற்றும் ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள்: 861

விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 11

கூடுதல் விவரங்களுக்கு: www.tnpsc.gov.in

Leave a Reply

Your email address will not be published.