3 பேரூராட்சி தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு.

3 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு.

ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.

3 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 12ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published.