பாடப் புத்தகங்கள் விலை உயர்வு – ஈபிஎஸ் கண்டனம்

பள்ளி பாடப் புத்தகங்கள் விலை உயர்வுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்.

பள்ளி மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வர்கள் பயன்படுத்தும் பாடப் புத்தகங்களின் விலை உயர்வு அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் – ஈபிஎஸ்

Leave a Reply

Your email address will not be published.