பாடப்புத்தக விலை உயர்வு – அமைச்சர் விளக்கம்.
பாடப்புத்தகத்தின் மேல் அட்டை, காகிதம் மற்றும் அச்சுக்கூலி உள்ளிட்டவற்றின் விலை உயர்வு காரணமாக பாடப்புத்தகம் தயாரிப்பதற்கு ஆகும் செலவை ஈடுகட்டுவதற்காக மட்டுமே பாடநூல்கள் விலை உயர்த்தப்பட்டது.
இலாப நோக்கத்திற்காக பாடப்புத்தகங்களின் விலை உயர்த்தப்படவில்லை – பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ்.