கனிமவள வரி நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

கனிமவள வரி தொடர்பாக ஒன்றிய அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

கனிமவள வரி தொடர்பாக ஒன்றிய அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. கனிம வளங்கள் தொடர்பான வரியை வசூலிக்க மாநிலங்களுக்கே அதிகாரம் என்று கடந்த மாதம் 25-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Leave a Reply

Your email address will not be published.