இந்தியா திரும்பும் வினேஷ் போகத்
பாரிஸிலிருந்து இந்தியா திரும்புகிறார் வினேஷ் போகத். பாரிஸ் ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் புறப்பட்டார். இவருக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க கோரிய வழக்கில் இன்று விளையாட்டுக்கான நடுவர் மன்றம் தீர்ப்பு