ஒகேனக்கல் காவிரி ஆற்றில்
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் காலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 19,000 கன அடியாக குறைந்தது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததை அடுத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீரின் அளவு குறைந்தது