NIRF தரவரிசை நாட்டியேலே முதலிடம்.

NIRF தரவரிசை – மாநில பல்கலை.களில் சென்னை அண்ணா பல்கலை. நாட்டியேலே முதலிடம்.

NIRF தரவரிசை – மருத்துவ கல்வி நிறுவனங்களில் நாட்டிலேயே டெல்லி எய்ம்ஸ் முதலிடம். வேலூர் சி.எம்.சி. கல்லூரி 3ம் இடம்.

பல் மருத்துவக் கல்லூரி தரவரிசையில் சென்னை சவீதா கல்லூரி முதலிடம்.

NIRF தரவரிசை – கலைக்கல்லூரிகள் பட்டியலில் டெல்லி ஹிந்து கல்லூரி முதலிடம்.

கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரி 7வது இடமும், சென்னை லயோலா கல்லூரி 8வது இடமும் பிடித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published.