2024-25 நிதியாண்டில்
2024-25 நிதியாண்டில் ஆக.11 வரை நேரடி வரி வசூல் ரூ.8.1 லட்சம் கோடியாக உள்ளது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நேரடி வரிவசூல் ரூ.6.55 லட்சம் கோடியாக இருந்தநிலையில் இவ்வாண்டு 24% ஆக உள்ளது.