டாலருக்கு நிகராக ரூபாயின் மாற்று மதிப்பு
டாலருக்கு நிகராக ரூபாயின் மாற்று மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது. நேற்று ஒரு டாலர் மதிப்பு ரூ.83.95ஆக இருந்த மாற்று மதிப்பு இன்று ரூ.83.97ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.