புதுச்சேரியின் புதிய காவல்துறை இயக்குர்
புதுச்சேரியின் புதிய காவல்துறை இயக்குர் ஜெனரலாக (DGP) இன்று (12.08.2024) பொறுப்பேற்றுக் கொண்ட ஷாலினி சிங், முதல்வர் ரங்கசாமியை புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் உடனிருந்தார்.