கொளத்தூர் கங்கை அம்மன் கோயில் தீமிதி திருவிழா
கொளத்தூர் கங்கை அம்மன் கோயில் தீமிதி திருவிழாவின் போது தீயில் தவறி விழுந்து வேலு என்பவர் காயம் அடைந்தார். ஆலந்தூர் வேம்புலி அம்மன் கோயில் தீமிதி திருவிழாவில் தீயில் தவறி விழுந்து அமுதா என்ற பெண் காயம் அடைந்தனர். காயமடைந்த 2 பேரும் கே.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.