ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 30,000 கன அடியாக அதிகரித்துள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று வினாடிக்கு 24,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து தற்போது 30,000 கன அடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து 27 வது நாளாக அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து 30,000 கன அடியாக அதிகரித்ததால் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published.