இலங்கைக்கு கப்பலில் செல்ல இன்று முன்பதிவு தொடக்கம்.

நாகையில் இருந்து இலங்கைக்கு கப்பலில் செல்ல நள்ளிரவு முதல் முன்பதிவு தொடக்கம்.

நாகை – காங்கேசன்துறை கப்பல் சேவை ஆகஸ்ட் 16 முதல் தொடங்கும் என அறிவிப்பு.

சாதாரண வகுப்பு கட்டணமாக ஒருவருக்கு ₹5,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பிரீமியம் வகுப்பில் ஒரு நபருக்கு கட்டணமாக ₹7,500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.