ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்தது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6,470க்கு விற்பனையாகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.51,760க்கு விற்பனையாகிறது

Leave a Reply

Your email address will not be published.