ஹேம்நாத் நிரபராதி என தீர்ப்பு
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவரின் கணவர் ஹேம்நாத் நிரபராதி என தீர்ப்பு
சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் இருந்து அவரது கணவர் ஹேம்நாத் விடுவிக்கப்பட்டார். 2020ல் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர் ஹேம்நாத் கைதானார். சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை விடுதலை செய்து திருவள்ளூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.