கருப்பு நிற உடையில் வந்த
ஆளுநர் கலந்துகொண்ட நிகழ்ச்சிக்கு கருப்பு நிற உடையில் வந்த மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு
கோவையில் தனியார் கல்லூரியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்ட நிகழ்ச்சிக்கு கருப்பு நிற உடையில் வந்த மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வேறு நிறத்தில் உடை அணிந்து வருமாறு கூறி மாணவ, மாணவியரை போலீஸ் திருப்பி அனுப்பியது.