பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ

கணவருடன் தகாத உறவு வைத்திருந்த பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொல்ல முயற்சித்த வழக்கில் மனைவி பார்வதி உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியதில் ராஜேஸ்வரி படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published.