பயணிகள் விமானம் விபத்து – 62 பேர் உயிரிழப்பு.

பிரேசில்: பரானா மாகாணத்தில் உள்ள கேஸ்கேவலில் இருந்து கேரோலியோஸ்-ல் உள்ள சாவ் பாலோ சர்வதேச விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த ATR 72-500 பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது.

விமானத்தில் 58 பயணிகள் உட்பட 4 விமான நிறுவன ஊழியர்கள் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்.

விமானம் வானில் வட்டமடித்தபடி கீழே விழும் அதிர்ச்சியூட்டும் காட்சி இணையத்தில் பரவி பரபரப்பு.

Leave a Reply

Your email address will not be published.